Thursday, May 25, 2006

Embedded Software

"Embedded Software" அப்படீன்னா என்ன? என்று Jaya TV யில் ஒருவர் வினா எழுப்ப, அதற்கு ஒரு வல்லுநர் "Embedded Software" என்பது hardwareயிலேயே பொறிக்கப்படும் ஒரு software என்று சொன்னார். அதற்கு என் மனைவி என்னிடம் கேட்டார், "...பொறிக்கறதுன்னா எந்த எண்ணெய் [oil] use பண்ணுவாங்க? இதற்கு நான் என்ன பதில் சொல்ல...

வணக்கத்துடன்,
பிரைட்

0 Comments:

Post a Comment

<< Home